Kaayaadha Kaanagatthe

Kaayaadha Kaanagatthe Song Lyrics In English


காயாத கானகத்தே நின்றுலாவும்
நற்காரிகையேஏஏ
காயாத கானகத்தே நின்றுலாவும்
நற்காரிகையேஏஏஏஏஏ
மேயாத மான்
புள்ளி மேவாத மான்
மேயாத மேயாத மானும்
வரக் கண்டதுமுண்டோ வள்ளி
மேயாத மானும் வரக் கண்டதுமுண்டோ

அதை விட
கோவலனார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் என்ன சொன்னார் பெண்ணே

குலுக்கி நடக்கும் மாதவியைக்
கட்டச் சொன்னார்

ஆண் ராஜா கட்டச் சொன்னார்

கண்ணகியார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் கண்ணகியார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

கால் சிலம்பை விற்கச் சொன்னார்
விற்கச் சொன்னார்

ஆண் ராஜா விற்கச் சொன்னார்

பத்ரகாளிபோல் கண்ணகி வந்தாள்

பாண்டிய ராஜன் தூண்டி மீனைப்போல்

தூண்டிய ராஜன் பாண்டி மீனைப்போல்

பரதவிக்கவே பழியை வாங்கினா

குற்றவாளி யார்

கோவலன்தாண்டா

பாண்டியன்தாண்டா

கோவலன்தான்

பாண்டியன்தான்


கண்ணகி

மாதவி

இல்லே

ஆமா அவதான் குத்திக் கிழிச்சா

ஆறுதல் சினமே அன்றோ லஷ்மணா
ஆறுதல் சினமே அன்றோ லஷ்மணா
ஆத்திரப்படல் நன்றோ லஷ்மணா
ஆத்திரப்படல் நன்றோ

ஆகையால் இனிமேல் அவசியம் நானே
நடத்திடுவோமே சமூக நாடகமே

சமூக நாடகமா
அப்போ
ஓரா மாதம் உடலது தளர்ந்து
ஈராம் மாதம் இடையது நொந்து
மூன்றா மாதம்

அட அப்பனே சத்யகீர்த்தி
அழுவாதே கிருஷ்ணமூர்த்தி

அப்போ எப்பத்தான் நாடகம்
நடத்துவோம் ராமமூர்த்தி

ஈஈஈ

ஆண் ஈஈஈ

ராமமூர்த்தி

ஆண் ராமமூர்த்தி

அப்போ ஜிந்த்ததாரம்
அலக்தா ஜினக்தா குமர்தலப்பா
ஓஇயாஓஇயாஓஇயா
நடையா நடையழகி
நாதாங்கிக் காதழகி நீ
சிமிட்டி நடக்கையிலே
சீவன் பறி போகுதடி பங்காரு

ஆம் அப்படிபோடு மன்னாரு

வஞ்சிக்கொடியே வாடி முன்னாடி
உனக்கு வாங்கித் தாரேன்
தந்த சீப்புக் கண்ணாடி
வஞ்சிக்கொடியே வாடி முன்னாடி
உனக்கு வாங்கித் தாரேன்
தந்த சீப்புக் கண்ணாடி
பல்பல்பல்பல்
நாக்குலே மூக்குலே
நத்துப் பிலாக்குலே
நல்லது கெட்டது
பேச்சுப் பிராக்குலே
உட்டாலகரி கும்தலகும்மா
தாத்தா கிடு கிடு போட்டுக்கத் தாளம்
ரஃப்பு பல்

வேலா வேலாயுதம்
உங்க வீட்டுக்கு வருது காயிதம்