Kadai Thengaiyo

Kadai Thengaiyo Song Lyrics In English


ஆண் ஹேய்யா
பெண் ஹேஹே

ஆண் எங்க ரத்னம்
பெண் தங்க ரத்னம்
ஆண் இன்று போல
பெண் என்றும் வாழ்க

ஆண் எங்க ரத்னம்
பெண் தங்க ரத்னம்
ஆண் இன்று போல
பெண் என்றும் வாழ்க

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆடிக்குப் பின்னே தானே
ஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு
யாருக்கும் சொந்தம் தானே
ஆண்டவன் சொத்து

பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
இது புத்திக்கு வித்து
நீ பாரதம் காக்க வேணும்
பட்டத்தைப் பெற்று

பெண் பஞ்சமென்று வந்தவர்க்கு
சோறு போடு
ஆண் பாரில் உள்ள செல்வங்களை
கூறு போடு
நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு

ஆண் எங்க ரத்னம்
பெண் தங்க ரத்னம்
ஆண் இன்று போல
பெண் என்றும் வாழ்க

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ


நல்ல நல்ல தலைவர்கள்
நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்க
சிறைக் கூட்டிலிருந்தார்

கல்லுக்குள் நாருரிக்கும்
ஆளும் இருந்தார்
அவர் வாழ்வும் அடைந்தார்
காமத்தில் வெள்ளத்திலே
ஓடி மறைந்தார்

பெண் உத்தமருக்கு
என்றும் உண்டு வரலாறு

அது ஊர் கெடுக்கும்
பேர்வழிக்குக் கிடைக்காது
தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு

ஆண் எங்க ரத்னம்
பெண் தங்க ரத்னம்
ஆண் இன்று போல
பெண் என்றும் வாழ்க

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண் ஏஹேஹே எங்க ரத்னம்
பெண் ஏஹேஹே தங்க ரத்னம்
ஆண் ஏஹேஹே இன்று போல
பெண் ஏஹேஹே என்றும் வாழ்க

ஆண் ஏஹேஹே எங்க ரத்னம்
பெண் ஏஹேஹே தங்க ரத்னம்
ஆண் ஏஹேஹே இன்று போல
பெண் ஏஹேஹே என்றும் வாழ்க

ஏஹேஹே எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
எங்க ரத்னம் தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க