Kadalaina Kadalai

Kadalaina Kadalai Song Lyrics In English


கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை

கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை

ஏய் எத்தனை புள்ள பெத்த
அடி யாரு உனக்கு அத்தை
தேஞ்சு போன பத்தை
நீ ஓஞ்சு போன மெத்தை

அடி போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா

அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதாஹ ஹா

கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை

கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி
ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி
ஆமாம்
சிங்கரான மாமன் பட்டாபி
ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி

கிறுக்கு புடிக்கும்
நொறுக்கு தீனி
இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி
கருக்கள் வரையில் தரைய தேடும்
கரைக்கு வந்து படக தேடும்

கந்து வட்டி கண் அழகிட
இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா
சந்தனத்தில் சாந்து பொட்டுடா
இதில் கந்தகமும் கலந்திருக்குடா

ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள
குடிக்க குடிக்க கல்லு வரும்
தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம்
தேள போல வீரம் வரும்

தம்மாததூண்டு எடத்துல
கும்மாங் குத்து கும்மலாம்
ரம் அடிச்சா எருது
தம் அடிச்சா ஆடுது

போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா

அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதாஹ ஹா

கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை


எல்லா கண்ணும் என்ன பாக்குது
அட என் கண்ணு உன்ன பாக்குது
பல்லாக்குல பயணம் பண்ணுடா
இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா

சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு
அரங்கம் முழுதும் ஆசை இருக்கு
தரங்கம்பாடி கடலில் ஆடு
மூச்ச அடக்கி முத்த தேடு

பெரிய வீடு உள்ளவன் எல்லாம்
ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான்
யெஹ் சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான்
உன் சம்பளத்த விவரம் கேட்குறான்

ஹோ இரவும் பகலும் மறந்து போச்சு
இடியும் மழையும் பயந்து போச்சு
கொடியை தாங்கும் கொம்பு கூட
கொடி இடையில் மடங்கி போச்சு

கவுத்துபுட்டா பொம்பள
துரை இருக்கும் தெம்புல
முடிஞ்சு போச்சு இரவு தான்
முடியவில்ல உறவுதான்

போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா

அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதாஹ ஹா

கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை

கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை

ஏய் எத்தனை புள்ள பெத்த
அடி யாரு உனக்கு அத்தை
தேஞ்சு போன பத்தை
நீ ஓஞ்சு போன மெத்தை

அடி போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா

அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதாஹ ஹா