Kadamaiyile Uyir Vazhndhu

Kadamaiyile Uyir Vazhndhu Song Lyrics In English


கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த வீரா ஆ
தடை கடந்து அன்புடனே
தாவி வந்த
மங்கை நல்லாள்
வெள்ளையம்மாள் தன்னோடும்
எங்களை நீ பிரிந்து சென்றால்
நீ பிரிந்து சென்றாய்ஆ
தீதறியா தமிழ்நாடும் ஏடுகளும்
சிலை வணங்கி உந்தன்
புகழ் பாடும் மதுரை வீரா