Kadavul Mama Vantharu

Kadavul Mama Vantharu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

கடவுள் மாமா கடவுள் மாமா கடவுள் மாமா

கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு

கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு

இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு

இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு

விண்ணின் உயர்வே மேகத்தின் உருவே மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே


கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு

அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே

அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே

அருளின் திருவே அன்பின் வடிவே அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே

கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு

கடவுள் மாமா(2)