Kadhal Bodhai Neeye

Kadhal Bodhai Neeye Song Lyrics In English


அலை போலே நீ தாக்க கரைந்தே போகிறேன் சொல்லாத ஏக்கங்கள் நெஞ்சில் ஏற்கிறேன்

மனதினில் புதுவித சிறகுகள் பறந்திட உன்னால் உன்னால் உன்னால் எனையே காணல விழி விழி மோதிட மயக்கங்கள் கூடிட அய்யோ அய்யோ அய்யோ இமைகள் மூடல

இது காதலா என் காதலா என் காடெல்லாம் பூக்கள் பூக்குதே

காதல் போதை நீயே நீயே காலை மாலை வாசம் நீயே ஆக்கம் நீயே ஏக்கம் நீயே வானில் மோதும் மேகம் நீ

உன்னாலே நான் கண்ட வலிகள் ஆர பிழைத்தேனே மன்றாடும் மழை போலே மடியில் சேர நினைத்தேனே


எனை வந்து ஈர்த்திட பார்க்கிறேன் உனையே புது வித மாற்றிட கேட்டேன் எனையே எனதுயிர் தோழியே காதலும் பொய்யடி வாசம் இல்லை பூக்கள் பூக்கள்



காதல் போதை நீயே நீயே காதல் போதை நீயே நீயே