Kadhal Duet Paada

Kadhal Duet Paada Song Lyrics In English


பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

லால்லா லல லால்ல லல லா

ஆண் மற்றும் லால்லா லல லால்ல லல லா

காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா புல்வெளி இருக்குது புரளலாம் வா வா

காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது

ரஜினிகாந்த் நடையப் போலே ராஜா உன் ஸ்டைலு லால்ல லால்ல லலா லால்ல லால்ல லலா லா ஹா

ஸ்ரீதேவி அழக போல நீதான்டி மயிலு லால் லால்ல லாலா லால் லால்ல லாலா

கால கைய மேலே தூக்கி டான்ஸ் நீ ஆடணும் ஹஹஹா என்று ஹம்மிங் நீ பாடணும்

அன்பே நீ வா வாஆஅ வா வா அன்பே நீ வா வா ஆவாரம் பூவா அம்மாடி உன் மேனி சப்பாத்தி மாவா


சபாஷ் சரியான டூயட்

காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஹஹான்

கழுத்தோட மூக்க வச்சி மோப்பம் நானும் பிடிக்க யாராச்சும் பாப்பாங்கன்னு நான்தானே துடிக்க

முதுகுபக்கம் நான்தான் வந்து கண்ணத்தான் பொத்துவேன் பொத்தும் போது போங்க என்று பொண்ணு நான் கத்துவேன்

ஹீரோவும் நான்தான்ஹ ஹாஹ் ஹீரோவும் நான்தான் ஹீரோயின் நீதான் க்ளோசப் லவ் ஷாட் எல்லாமே ஓகே

காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது ஆஹாஹ் ஹ ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா புல்வெளி இருக்குது புரளலாம் வா வா

காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது