Kadhal Kili

Kadhal Kili Song Lyrics In English


காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது
காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது

ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
போதும் போதும்
இது ஒரு புது அனுபவம்

காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது

பூவில் வண்டு கூடுதே
போதை கொண்டு ஆடுதே
நாணம் தீர்ந்து போனதே
ஆசை எல்லை மீறுதே

ஓடோடி வா என் பூங்கொடி
தோளோடு தான் நீ தூங்கடி
காலை வரை நீ தேன் குடி
பொன் வீடு தான் என் தாய் மடி
தள்ளி வா ஓரடி
கேட்பது யாரடி

காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது
காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது


பெண்மை என்ன மாறுமா
பேசிப் பேசி தீருமா
ஒன்று ரெண்டு போதுமா
இன்னும் ரெண்டு வேணுமா

பார்க்காதத விழி பாக்குமா
கேக்காதத்த செவி கேக்குமா
என் மார்பிலே கிளி சேருமா
உன் குங்குமம் இடம் மாறுமா
பூங்கொடி சாயுமா
சாய்வதால் ஓயுமா

காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது

ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
போதும் போதும்
இது ஒரு புது அனுபவம்

காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது
காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது