Kadhal Kolluthadi

Kadhal Kolluthadi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சை சொல்லிவிடு முன்னே
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே

காற்றாய் வருவேன்
சுவாசத்தில் நானே தானே
சுவாசம் நீயே
இதயம் துடிக்கும் தானே

விழி முட்டும் நீர்தானே
என்றும் இங்கே
பரிசெனவேக் கொடுத்திடும் காதல்
என் காதல் வலியே தருதே

காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
ஹோ
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே

போர்க்களம் என் நெஞ்சோரத்தில்
பூ பூக்கும் மணிமாடத்தில்

தனிமை வாலாய்
மனதைக் கொல்லுதே
ஒரு பார்வை மருந்தாக
தருவேனே வலிபோக நான்ஆஆ

உயிரை உயிலாய்
உனக்கே நான் எழுத

காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
ஹோஓ
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே


கால் நோக நான் தேடினேன்
கை சேரநான் ஏங்கினேன்

இனி நீ நான் தான்
நாமாய் மாறுமே
ஒரு வார்த்தை அதைக்கேட்க
வருவேனே உயிர் மீட்க நான்ஆஆ

உயிரை உயிலாய்
உனக்கே நான் எழுத

காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே

காற்றாய் வருவேன்
சுவாசத்தில் நானே தானே
சுவாசம் நீயே
இதயம் துடிக்கும் தானே

விழி முட்டும் நீர்தானே
என்றும் இங்கே
பரிசெனவேக் கொடுத்திடும் காதல்
என் காதல் வலியே தருதே

காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே