Kadhal Kozhappudhey |
---|
என் மனசு மனசுதான்
ரெக்கை கட்டி பறக்குது
என் வயசின் வேலைதான்
ரசாயணம் சுரக்குது
நான் சொக்குறேன் ஹையோ
உயிர் மூச்சு எங்க போச்சு
நான் திக்குறேன் ஏனோ
தாய் மொழியே மறந்து
என் ஆசை என் ஆசை
அடி பட்டு கெடக்கு இங்க
இனிமேலும் இனிமேலும்
வலி தாங்க முடியாதே
ஆனாலும் ஆனாலும்
எனக்குள்ளே புது மயக்கம்
விதியோ விதியோ
ஆஹ் காதல் கொழப்புதேஎஹ்
இந்த காதல் கொழப்புதேஎஹ்
அடியே
இந்த காதல் கொழப்புதேஎஹ்
என் மனசும் சறுக்குதே
அடியே
கொண்டாட்டம் பாதி
திண்டாட்டம் பாதி
என்னோட வாழ்க்கை ஆனதேஏஏஏ
பொல்லாத நாடகங்களேஏஏஏ
நான் அடிக்கும் புயலில்
சிக்கி பலரும் சிறு முயலா
நீ பொழியும் மழையில்
எனக்கான குடையா
என் ஆசை என் ஆசை
அடி பட்டு கெடக்கு இங்க
இனிமேலும் இனிமேலும்
வலி தாங்க முடியாதே
ஆனாலும் ஆனாலும்
எனக்குள்ளே புது மயக்கம்
விதியோ விதியோ
ஆஹ் காதல் கொழப்புதேஎஹ்
இந்த காதல் கொழப்புதேஎஹ்
அடியே
இந்த காதல் கொழப்புதேஎஹ்
என் மனசும் சறுக்குதே
அடியே
ஓஹோ
அடியேஏ
ஓஹோ
அடியேஏ
காதல் கொழப்புதே
காதல் கொழப்புதே
இந்த காதல் கொழப்புதேஏ