Kadhal Nallavana

Kadhal Nallavana Song Lyrics In English


காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

சைலென்ஸ்

சைலென்ஸ்
சைலென்ஸ் சொன்னா
காதல் சத்தம் இங்கு ஓயாது
வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு
ஆனா முத்தம் ஈரம் காயாது

ஏத்தம் கொக்கரிச்சா
லவ்வு லவ்வு
தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு
வாழ்க்கை புல் அரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு

காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

வேனா வேனா சொன்னா
லவ்வு விட்டு எங்கும் போகாது
வேணும் வேணும்னு நின்னா
லவ் ஏறெடுத்து பாக்காது

காலில் ரேகை தரும்
லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு
நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு
மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு


காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

ஸ்மாலா வீக்கா ஆளு
என்ன திட்டம் திட்டம் போடாது
வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி
காதல் உள்ள வந்தா போகாது

வெள்ள காரனுக்கும்
லவ்வு லவ்வு
உள்ளூர் காரனுக்கும் லவ்வு லவ்வு

நல்ல மனசுக்கும்
லவ்வு லவ்வு
கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு

காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவன் தான்
ரொம்ப நல்லவந்தான்