காதல் ஒரு விழியில் பாடல் வரிகள்

Starring Raghava Lawrence, Oviya
Movie Kanchana 3
Music ByRaj- Kapil
Lyric By Madhan Karky
SingersNeha Venugopal
Year 2019

Kadhal Oru Vizhiyil Song Lyrics In English

காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்

காதில் இதழவைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூரவே

நெருப்பினால் நனைந்திடுவேனா
உன் அணைப்பினில் எறிந்திடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய

உரசாலே உடல்களின் கோடை
உன் விறல் தொட விளங்குது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய

நடுமுதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விறல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைத்தேன் நானே
என்னை நானே தேடுகிறேன்

உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே


நெருப்பினால் நனைந்திடுவேனா
உன் அணைப்பினில் எறிந்திடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய

பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வண்ணம் போல
நீ என்னுள் விழுந்துவிடு

இதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையை நான் கேள்வி கேட்க
விடை அளித்திட போகிறாய்
நீ கூறினால் என்னாகுவேன்

உரசாலே உடல்களின் கோடை
உன் விறல் தொட விளங்குது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய

காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்

காதில் இதழவைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூரவே

Kadhal Oru Vizhiyil Song Lyrics from movie Kanchana 3. Kadhal Oru Vizhiyil song sung by Neha Venugopal. Kadhal Oru Vizhiyil Song Composed by Raj- Kapil. Kadhal Oru Vizhiyil Song Lyrics was Penned by Madhan Karky. Kanchana 3 movie cast Raghava Lawrence, Oviya in the lead role actor and actress. Kanchana 3 movie released on 2019