Kadhal Rani Katti Kidakae |
|---|
ஆஹாஹஹாஆ
ஆஆஆஆ
ஆஆஆஆஹா ஆ ஆ ஆ
காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வாஓஒ
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வாஓஒ
ஏன்டி நாணம் மஞ்சளிட்ட சின்னக்கொடி
அஞ்சுவது என்ன சுகமோ
ஆணும் பெண்ணும் தன்னந்தனி மெத்தையிட
மன்மதனின் இன்பம் வருமோ ஓ
ஏன்டி நாணம் மஞ்சளிட்ட சின்னக்கொடி
அஞ்சுவது என்ன சுகமோ
ஆணும் பெண்ணும் தன்னந்தனி மெத்தையிட
மன்மதனின் இன்பம் வருமோ ஓ
அடி அத்தை மகள் மாமன் மகள் சொந்தம் பாரடி
தத்தை மொழி வித்தைகளை கொஞ்சம் கூறடி
காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வாஓஒ
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
பூஜை நேரம் பள்ளியிட்ட சின்ன மயில்
தள்ளி நிற்பதென்ன பொருளோ
ஆசை வெள்ளம் கங்கை என பொங்குதடி
அவ்விடத்தில் என்ன நிலையோ ஹா
அடி வானில் மதி காமன் ரதி வேதம் சொல்லடி
நடு சாமம் வரை இன்பம் தரும் பாடம் கேளடி
காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வாஓஒ
கையும் கையும் மெல்ல மெல்லப் பின்னப்பின்ன
அன்பு ரசம் பொங்கி வருமே
கன்னந் தன்னைக் கிள்ளிவிடக் கிள்ளிவிடமே
சொர்க்க சுகம் தங்கிவிடுமே
கையும் கையும் மெல்ல மெல்லப் பின்னப்பின்ன
அன்பு ரசம் பொங்கி வருமே
கன்னந் தன்னைக் கிள்ளிவிடக் கிள்ளிவிடமே
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
சொர்க்க சுகம் தங்கிவிடுமே
விழி ஓரங்களில் மோகங்களில் ராகம் பாடடி
சிறு ஓடந்தனில் நானும் வர ஜாடை செய்யடி
காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வாஓஒ