Kadhal Rathiye Gangai Nadhiye

Kadhal Rathiye Gangai Nadhiye Song Lyrics In English


ஆஆஆஆஆஆஆஆஆம்ம்ம் ஆஆஆஆஆஓஓஆஅஆ

காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே

எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்

காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே

எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்

ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம் வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் மங்கை மலர் பூவண்ணம் பொங்கும் மது பூக்கிண்ணம் மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம்

மடியினில் நீராடும் மணவறை போராட்டம் மயங்குது உன்னோடு இளங்கனவு கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட


காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே

ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும் ஆலிலையின் மேல் மின்னும் அந்த நிழல் போல் இன்னும் கோடி சுகம் போல் என்றும் வேண்டும் என்றும் வேண்டும்

உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம் உனக்கென நான் காட்டும் புது உலகம் என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே

காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே ஆஆஅஆ காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே

எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்