Kadhal Sollum Neram |
---|
ஆஅஆஅஆஅ
லாஆஅஆஅஹாஆ
ஆஅஆஅஆஅஆஆஆஅஆ
ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே
தெரியாமல் உன்னை பார்த்ததும்
அறியாமல் காதல் வந்ததே
முதலாக என் முன் நின்றதும்
உள்ளத்தில் மகிழ்ச்சி தந்தாயே
ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே
ஓஒஓஒஓஒஓஒஹோ
ஓஒஓஒஓஒஓஒஹோ
நீல வானத்தை பார்க்கும் போதெல்லாம்
வெள்ளை மேகத்தில் வந்து நின்றாயே
காதல் கனவை நான் காணும் போதெல்லாம்
வண்ண மலராய் நீ மட்டும் நின்றாயே
நான் போகும் இடங்களில் எல்லாமும்
உன் பேரே தெரிகிறதே
நான் கேட்கும் வார்த்தைகளெல்லாம்
உன் காட்சி கொண்டு வந்ததே
ஹே ஹேஹேய்
ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே
விடியும் வேளையில் கண்கள் திறந்தாள்
உந்தன் முகமே என் கண் முன் தோன்றுதே
காதல் கடலில் நம் நீச்சல் அடித்தால்
என் காதல் அருமை நீ அறிவாயே
கண் மூடும் நொடிகள் எல்லாமே
இசையாக உன் குரல் கேக்குதே
காலம் தோறும் காத்திருப்பேன்
நீ என் காதலை ஏற்று கொள்ளவே
ஹேய் ஹேய்ஹேய்
ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே
ஆஏஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
முடிந்து விட்டதே
முடிந்து விட்டதே