Kadhal Thegangal |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஆஹா
ம்ம்ம்ம்ம்
ஹாஆஹா
ம்ம்ம்ம்ம்
காதல் தேகங்கள்
ம்ம்ம்ம்ம்
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போடாதோ
காற்றே சங்கீதம் பாடாதோ
ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்
ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்
மாலை வானம் சாலை போடும்
பூவே போவோமா
ஆஹா ஆஹா ஆஅஆஆ
காதல் மீன்கள் துள்ளும் நேரம்
தண்ணீர் சூடாகும்
வாலிப வாரம் கொண்டாடவோ
மாங்குயில் ராகம் நாம் பாடவோ
பூங்காற்றே பேசாதே
தீ அள்ளி பூசாதே தாராரா
ஆஆஆஅஆஅ
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போடாதோ
காற்றே சங்கீதம் பாடாதோ
சேலை மூடும் சோலை என்று
என்னை பாராட்ட
ஆஹா ஆஹா ஆஅஆஆ
பாவை பார்க்கும் பன்னீர் பார்வை
நெஞ்சை நீராட்ட
ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன
மார்கழி பூங்கா நனைந்தால் என்ன
தீராதோ என் தேவை
என் கூந்தல் உன் போர்வைஆஹாஆ
ஆஆஆஅஆஅ
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போடாதோ
காற்றே சங்கீதம் பாடாதோ
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஆஹாஹா
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஏஹே ஏஹேஹே
ம்ம்ம்ம்ம்ம்ம்