Kadugalavu |
---|
சைஸில் அந்த
வானம் பெருசு கண்ண
மூடிக்கிட்டா சிறுசாகும்
சைஸில் இந்த வாழ்க்கை
சிறுசு கண்ண மூடும்வரை
பெருசாகும்
மலைச்சா உனக்கு
மலைதான் உளி எடுத்தா
அதுவும் சிலைதான் இலை
நுனியில் பனியும் அழகு
அதுக்குலையும் அடங்கும்
உலகு
அய்யய்யோ
பூமிக்கு நீ ஒரு கடுகு
அய்யய்யோ சாமிக்கு
பூமியே கடுகு
சைஸில் அந்த
வானம் பெருசு கண்ண
மூடிக்கிட்டா சிறுசாகும்
சைஸில் இந்த வாழ்க்கை
சிறுசு கண்ண மூடும்வரை
பெருசாகும்
ஆணோட
துளியா பெண்ணோட
வலியா வந்தாயே
தூரத்தில்
இருக்கும் வாசத்தை
துரத்தி போனாயே
எல்லாமே
புதுசா கண்ணுக்கு
பரிசா பார்த்தாயே
பரிச பிரிச்சு
ருசிச்சு ரசிச்சு
தீர்த்தாயே
துடி துடிக்கிற
நெஞ்சு அதுக்குள்ள
ஒரு கனவு தேக்கி
படபடக்கிற ரெக்கை
அத விரிச்சு புது பூமிய
நோக்கி
பரபரக்கிற
காத்தில் புரியாம
ஒரு பஞ்சப்போல
அடுஅடுத்தது என்ன
தெரியாம நீ பயணம்
போற
சோகம் எல்லாம்
பெருசுதான் சிரிக்க
தெரிஞ்சா எல்லாம்
கடுகளவு சிரிக்க
தெரிஞ்சா எல்லாம்
கடுகளவு
சைஸில் அந்த
வானம் பெருசு கண்ண
மூடிக்கிட்டா சிறுசாகும்
சைஸில் இந்த வாழ்க்கை
சிறுசு கண்ண மூடும்வரை
பெருசாகும்
மலைச்சா உனக்கு
மலைதான் உளி எடுத்தா
அதுவும் சிலைதான் இலை
நுனியில் பனியும் அழகு
அதுக்குலையும் அடங்கும்
உலகு
அய்யய்யோ
பூமிக்கு நீ ஒரு கடுகு
அய்யய்யோ சாமிக்கு
பூமியே கடுகு