Kai Nalla Kaiyappa

Kai Nalla Kaiyappa Song Lyrics In English


மற்றும் கோவை சௌந்தரராஜன்

ஆலாலாலலலலலலாலாலாலலலல
லாலாலலலலலலாலாலாலலலல

கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா

கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா

பேரு வச்சேன் முத்தப்பா
யாருமில்ல பெத்தப்பா
பிள்ளைக்கொரு அப்பா வேணும்
நான்தான் இப்போ சித்தப்பா

அத்தை உண்டு இங்கேப்பா
பொண்ணு பெத்து தாரேம்ப்பா
அத்தை உண்டு இங்கேப்பா
பொண்ணு பெத்து தாரேம்ப்பா

ஆயிரம் பேர் சொந்தம் இங்கே
யாருக்குண்டு கூறப்பா
ஆயிரம் பேர் சொந்தம் இங்கே
யாருக்குண்டு கூறப்பா

கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்ககெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா

தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின்
தத்தினதின் தினதின் தத்தினதின் தினதின்
தாகினி தாகினி தா


சைதாப்பேட்டை சம்பங்கி ராஜா
தனியா குடுத்தது பதினாறு
ஆமா
தண்ணிப் பானை சம்பந்தமூர்த்தி
தட்டி வந்தது ஆறு
ஆமா

பட்டாக்கத்தி பைரவன்
பாக்கெட் அடிச்சது இருபத்தொன்னு
ஆமா
பழைய சோறு செல்வராசு
எழுதி வச்சது ஏழே முக்கால்
ஆமா

இனி நாளெல்லாம் கொண்டாட்டம்
போடப்பா நீ
அட நாமேதான் ராஜாங்கம் ஆடப்பா நீ
நாம ஒண்ணாக நின்னாக்க போட்டி இல்லேப்பா
நம்ம கட்சிக்குள் எப்போதும் கோஷ்டி இல்லேப்பா

ஆமா

ஆண் மற்றும்
கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா

ரொட்டிக்கடை சுப்பம்மா
பெட்டிக்கடை கிட்டம்மா
கட்டிக்கிட்ட புருஷனுக்கே
கல்தா தந்தா பட்டம்மா

நாளுக்கொரு கல்யாணம்
ஆளுக்கொரு தாலாட்டு
நாலு பிள்ளை பெத்து விட்டா
வெள்ளிவிழா பாராட்டு

ஆண் மற்றும்
கையும் நல்ல கையப்பா
காசு வரும் கையப்பா
பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா
ஆஹ பாக்கெட்டில உள்ளே விட்டா
பணம் இழுக்கும் கையப்பா