Kai Thottu Parkkanum

Kai Thottu Parkkanum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்

கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா
ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
கத்துக்க வேணும் காதல் பாடம்
ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்

கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆஹாஹ்ஹ்நான் விடமாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஓஹோஹோஹ்அப்ப தொடமாட்டேன்

நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட
நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட
கூச்சங்கள் என்னை விட்டு போகாது
கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது

ஊசிக்குள் நூலாய் உறவாடு
ஆசைக்கு நீயும் அணைப் போடு
தடை சொல்லாதேஹெஹ்
எனைக் கொல்லாதேஹேய்

லாலாலாலாலல்லாபோ


ஹாஹ்ஹாநான் போமாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
பரவாயில்லைஅப்ப தொடமாட்டேன்

தேகத்தில் ஊறும் தேன் கூடு
தேவைகள் தீரும் வரை நீயாடு
பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு
எல்லாமே காதல் செய்யும் கோளாறு

வேகத்தில் நீயும் ஓரசாதே
ஓஒஹ்நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
அடி அம்மாடியப்பா
நீ கில்லாடி

கைத் தொட்டு பார்க்கணும்
வாம்மா வாம்மா வா வா வா
ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்

கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ
ஆஹாஹ்ஹ்நான் விடமாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ம்ம்ம்ம்ம்ம்ம்அப்ப தொடமாட்டேன்ஹஹாஹ்