Kai Varisai Kaattattuma

Kai Varisai Kaattattuma Song Lyrics In English


பாடலாசிரியர் : ஆற்றலரசன்

கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு

கத்துகிட்ட வித்தையெல்லாம் ஹேஹேஹே கத்துகிட்ட வித்தையெல்லாம் காட்டலாமா என் கிட்ட தகதோம் தகதோம் தகதோம்

கை வரிசை காட்டு இப்ப எனக்கு கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு கை வரிசை காட்டு இப்ப எனக்கு கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு

கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம் ஹேஹேஹே கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம் காட்டப்போறேன் உங்கிட்டத்தான் தகதோம் தகதோம் தகதோம்

கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு

என்னைப்பாரு நான் யார் தெரியுமா சொன்னாப் புரியுமா என்னைப்பாரு நான் யார் தெரியுமா சொன்னாப் புரியுமா எதிரிகள் ஜாக்கிரதை கராத்தேவி எலும்புகள் பொடிபொடி

பெண்ணுக்கும்தான் வீரமுண்டு பாயும் வேங்கையை அடித்து துரத்திடவே

கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம் காட்டப்போறேன் உங்கிட்டத்தான் தகதோம் தகதோம் தகதோம்


கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு

நெஞ்சுக்குள்ளே துள்ளி வரும் நினைவுகள் இன்ப கனவுகள் நெஞ்சுக்குள்ளே துள்ளி வரும் நினைவுகள் இன்ப கனவுகள் ஆசைகளில் அலகுகள் ஏதுமில்லை அர்த்தமுள்ள உறவுகள்

கண்ணன் மனம் நினைத்தது ராதை ஒருத்தியை வேறு யார் தானம்மாஹே ஹே

கை வரிசை காட்டு இப்ப எனக்கு கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்குஊ

வீரர்களை எந்த நாடும் விரும்பிடும் என்றும் மதித்திடும் வீரர்களை எந்த நாடும் விரும்பிடும் என்றும் மதித்திடும் எந்தவொரு கலைக்குமே வெற்றியுண்டு தங்கப்பதக்கமும் உண்டு

கெட்டிக்காரன் முயற்சியில் தோல்வி என்பதில்லை காலம் பொன்னாக்குமே

கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம் காட்டப்போறேன் உங்கிட்டத்தான் தகதோம் தகதோம் தகதோம்

இருவர் :