Kaighal Irandil

Kaighal Irandil Song Lyrics In English


ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஓஓ
ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ
ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

இருவர் : ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க
கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க

அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட
ஆடி மகிழ்வோம் அம்மானை
அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட
ஆடி மகிழ்வோம் அம்மானை

அனைவரும் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கலகலங்க

ஆறடி கூந்தல் மழை போலே
அதில் அணையும் கைகள் மலர் போலே
ஆறடி கூந்தல் மழை போலே
அதில் அணையும் கைகள் மலர் போலே
பூத்து சிரிக்கும் முகத்தினிலே
ஒரு பொட்டு குலுங்குது மீன் போலே
ஆஅஆஆஆஅஆஅ
ஓ ஹோஹோ ஹோய்
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
ஹே ஹேய்

அனைவரும் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க

ஊரார் எல்லாம் ஆடையிலே
உனக்கென்ன வேலை மேடையிலே
ஹஹஹஆஆஆஆஅஆஅஆஆ

ஊரார் எல்லாம் ஆடையிலே
உனக்கென்ன வேலை மேடையிலே
தாளம் இல்லாமல் பாவம் இல்லாமல்
நாமும் குதிப்போம் கூட்டத்திலே


ஆம்பள பொம்பள இரு ஜாதி
ஏஹே ஆசையில் மட்டும் ஒரு ஜாதி
ஹும்கும் ஆம்பள பொம்பள இரு ஜாதி
ஏஹே ஆசையில் மட்டும் ஒரு ஜாதி

குணத்திலே பாதி உருவத்தில் பாதி

குரங்கும் நாமும் ஒரு ஜாதி
ஆஆஅஈஓஐ

அனைவரும் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க
அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட
ஆடி மகிழ்வோம் அம்மானை
கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க

காடு வெட்டி நாடு கண்ட கைகள்
எங்கள் கைகள்
கல் பிளந்து சிலை வடித்த கைகள்
எங்கள் கைகள்
பாடு பட்ட கைகள் வளம் பெற காண்போம்
வளம் பெற காண்போம்

பண்பிழந்த பகைவர்க்கு
வீர கனல் ஆவோம்
வீர கனல் ஆவோம்

வீர கனல் ஆவோம்
வீர கனல் ஆவோம்

வீர கனல் ஆவோம்
வீர கனல் ஆவோம்

வீர கனல் ஆவோம்
வீர கனல் ஆவோம்