Kaiyil Oru Key Boardum

Kaiyil Oru Key Boardum Song Lyrics In English


கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

ஆண் கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

அஹா ஊரெங்கும் மேடை ஏறிப் பாடிடலாம்
அஹா உற்சாக தாளம் போட்டு ஆடிடலாம்
நீ பாடும் பாட்டெல்லாம்

ஆண் ஹிட்டு

நீ போடும் மெட்டெல்லாம்

ஆண் லட்டு

அட எதிலும் எதிலும் நீ

ஆண் ஃபர்ஸ்ட்டு

நம்ம தெய்வம் கொடுக்குமே

கிஃப்ட்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

பாட்டுக்கிங்கே பஞ்சமா
பாப் சாங் இருக்கு இருக்கு

பாசத்துக்கோர் பாட்டுதான்
எம் எஸ் வீயெக் கேளு

என்றும் இனிக்க வேண்டுமா

இளையராஜாவைப் பாடு

இன்னிக்கு லேட்டஸ்ட் வேண்டுமா

யுவன் ஷங்கரப் போடு

காலங்கள் போனாலும்
காலங்கள் போனாலும்
நெலச்சு நிக்கிற பாட்டுண்டு

தானானா னானானா
தான னானனா னானானா

எல்லாரும் எல்லாமே
பாடிப் பொழைக்கலாம் வாழ்வுண்டு

ஆண் தானானா னானானா
தான னானனா னானானா

பாட்டெல்லாமே

ஆண் அவங்களுது

பேரெல்லாமே

ஆண் நம்மளுது

பாடும் பாட்டெல்லாம்

ஆண் ஹிட்டு

நீ கையில் வாங்கிக்கோ

ஆண் துட்டு

ஏத்தி வெச்சுக்கோ

சவுண்டு

அட இன்னும் எத்தன

ரவுண்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்


ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிக்கு

பாப் சாங் பாடிக் காட்டலாம்

சஷ்டியத்தப் பூர்த்திக்கு

சங்கீதத்த நீட்டலாம்
அஆ ஆ ஆ

பட்டணத்துல கல்யாணம்

ஹிந்திய தப்பா பாடலாம்

பட்டிக்காட்டு சாமிக்கு

ஃபோக் சாங் தூளு கெளப்பலாம்
ஹேய் ஹேய் ஹேஹேய் ஹெஹ்ஹேய்

எங்கெங்கே போனாலும்
அங்கே அங்கே ஒரு மேடை உண்டு

அங்கே அங்கே ஒரு மேடை உண்டு

என்றென்றும் ஓயாத
நமக்கு நமக்கு ஒரு வேலை உண்டு

நமக்கு நமக்கு ஒரு வேலை உண்டு

பொறக்கும் போதே

எழுதியது

இருக்கும் போதே

அழிஞ்சிடுமா

பாடும் பாட்டெல்லாம்

ஹிட்டு

நீ கையில் வாங்கிக்கோ

துட்டு

அட ஏத்தி வெச்சுக்கோ

சவுண்டு

அட இன்னும் எத்தன

ரவுண்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்

அஹா ஊரெங்கும் மேடை ஏறிப் பாடிடலாம்
அஹா உற்சாக தாளம் போட்டு ஆடிடலாம்
நீ பாடும் பாட்டெல்லாம்

ஹிட்டு

நீ போடும் மெட்டெல்லாம்

லட்டு

அட எதிலும் எதிலும் நீ

ஃபர்ஸ்ட்டு

நம்ம தெய்வம் கொடுக்குமே

கிஃப்ட்டு
கையில் ஒரு கீ போர்டும்
காதில் ஒரு வாக் மேனும்
இருந்தால் நாமும்
லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்