Kala Kalavena

Kala Kalavena Song Lyrics In English


ஓம் புர் புவஹ் ஸ்வஹா ஓம் டட்ஸ் சவிடுர் வரெண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோ நாஹ் ப்ரஜோ டயடெக்

கல கல கலவென சிரிப்பொலி முழங்கிட இன்பம் பிறந்திடும் வீடு அருவிகள் குதித்திடும் நதி அலை போல ஒரு குறையில்லையே என பாடு


வானுக்கும் மண்ணுக்கும் பாசம் எனும் ஒரு கூடு நான்மறை வேதமும் கைகளை கோர்த்ததை பாருதினம் ஆடி பாடு தினம் ஆடி பாடு ஆஆஆஅஆதினம் ஆடி பாடு ஹாஆஆஆஆஆஅதினம் ஆடி பாடு