Kalaivaniye Nee Enai

Kalaivaniye Nee Enai Song Lyrics In English


தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
தன்னன் நானா னா

கலைவாணியேஏஏஏஏஹ்
நீ என்னைச்ஈஈ
சோதனைய்ய்ய்ய்
செய்வதும் நியாமோ ஓஓ

கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்

மனோன்மணிஈஈஈஈஈஈ
மதிவதனஅஅ
சுந்தரி உன்னைக் காண
அருள் செய்குவாயேஏஏஏஏ


கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்

என் மீதிலேஎஏஏஏஏ
இன்னும்ம்ம்ம்
பாராமுகம்ம்
ஏனோஓஓஒ
ஜகன் மோகினிஈஈஈ

கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்