Kalaiyadha Aasai Kanave |
---|
கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
அலை மோதி எனது அறிவே
நிலை தடுமாற செய்த திருவே
அலை மோதி எனது அறிவே
நிலை தடுமாற செய்த திருவே
நிலையான இன்ப உலகாள எந்தன்
மனம் நாடும் அன்பின் உருவே
நிலையான இன்ப உலகாள எந்தன்
மனம் நாடும் அன்பின் உருவே
கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே
மணம் வீசும் காதல் மலரே
மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே
மணம் வீசும் காதல் மலரே
வளையாத வீரம் விளையாடும் உயிரே
வளையாத வீரம் விளையாடும் உயிரே
வலை வீசும் பாசக் கயிறே நேச
வலை வீசும் பாசக் கயிறே
கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே
கலையாத ஆசைக் கனவே எந்தன்
கருத்தை விட்டு அகலா நினைவே