Kalaiye Un Vizhikooda |
|---|
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
தங்கச் சிலையே உன் நிழல் கூட
ஒளி வீசுதே ஒளி வீசுதேஏ
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே
நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே
அலைமோதும் வேளை வாராய் முன்னாலே
அலைமோதும் வேளை வாராய் முன்னாலே
அனுராக நிலையே பாராய் தன்னாலே
அனுராக நிலையே பாராய் தன்னாலே
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
தங்கச் சிலையே உன் நிழல் கூட
ஒளி வீசுதே ஒளி வீசுதேஏ
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
இளங்காதல் அமுதாகும்
ஏகாந்த ராணி
இளங்காதல் அமுதாகும்
ஏகாந்த ராணி
இசையோடு பாடும் வேதாந்த வாணி
இசையோடு பாடும் வேதாந்த வாணி
இணையாரும் இல்லையே எழில் மேவும் மேனி
இணையாரும் இல்லையே எழில் மேவும் மேனி
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
தங்கச் சிலையே உன் நிழல் கூட
ஒளி வீசுதே ஒளி வீசுதேஏ
கலையே உன் விழிகூட
கவி பாடுதே
