Kalam Kalikalam

Kalam Kalikalam Song Lyrics In English


ஓஒஓஒஓஒஓஒஓஒ
ஓஓஒஓஒஓஓஒஓஒஓ

காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா

இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே

காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா

பந்தம் அதில் பாசம்
அது இந்த நாளில் ஏது
ஓஓஓஓஒ

தேவை வரும் நேரம்
பெற்ற பிள்ளை மாறும் போது
காசு தானடா உலகை ஆளுது
தர்மம் இங்குதான் இருளில் தூங்குது

சம்சாரமே பாரம்தான்
சொந்தங்களே வேஷம்தான்
உன் தேவையே தர்மமா
நீ கேட்பதே நியாயமா

ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்

காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா


தாயின் மனம் பித்து அதில்
பிள்ளை மனது கல்லு
ஓஓஓஓஒ

தந்தை மறைந்த போதும் அதில்
வந்த செல்வம் இன்பம்
அன்பு என்பது துன்பம் ஆனது
ஆசை என்பது அரங்கில் ஏறுது

உன் வாரிசே வைரியா
உன் உதிரமே எதிரியா
உன் குங்குமம் அழிந்துதான்
உன் பிள்ளைகள் வாழுமா

ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்

காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா

இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே

காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா