Kallil Aadum

Kallil Aadum Song Lyrics In English


வேய் ஓ வேய் ஓ
வேய் வேய் ஓ
வேய் ஓ வேய் ஓ
வேய் வேய் ஓ

கல்லில் ஆடும் தீவே
சிறு கழக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால்
என் இளமை காய்ச்சல் ஏறும்

பூக்களுக்கு உன் காய்ச்சல்
எல்லாம் நேர்வதில்லைஈ
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம்
பெண்ணேஎன்னில் ஏன் இல்லை

கல்லில் ஆடும் தீவே
சிறு கழக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால்
என் இளமை காய்ச்சல் ஏறும்

உடலெனும் தேசத்தில்
ஹர்மோன் கழகம் வெடிக்கும்
காதலி உன் விழி கண்டும்
காணாதிருக்கும்

ஓஹோ ஓஹோ ஓ

அடடா
உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்
இது தான் உன் தேடல்

ஓஹோ ஓஅன்பே
உயிர் தான் என் தேடல்
உடலே என்ன ஊடல்
நிறைவேறிடும் தேடல்

கல்லில் ஆடும் தீவே
சிறு கழக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால்
என் இளமை காய்ச்சல் ஏறும்


இயற்கையின் கிளர்ச்சியில்
கொடியில் அரும்பும் முளைக்கும்
இளமையின் காற்றுதான்
அரும்பின் கதவை திறக்கும்

ஓஹோ ஓஹோ ஓ

அடடா நீ சொல்வது
கவிதை நீராட்டுது செவியை
தாலாட்டுது மனதை

ஓஹோ ஓ நிலவே
நான் என்பது தனிமை
நீயென்பது வெறுமை
நாம் என்பது இனிமை

கல்லில் ஆடும் தீவே
சிறு கழக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால்
என் இளமை காய்ச்சல் ஏறும்

பூக்களுக்கு உன் காய்ச்சல்
எல்லாம் நேர்வதில்லைஈ
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம்
பெண்ணே என்னில் ஏன் இல்லை

கல்லில் ஆடும் தீவே
சிறு கழக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால்
என் இளமை காய்ச்சல் ஏறும்