Kalyanam Vaibogam

Kalyanam Vaibogam Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்கஅ
இன்பங்கள் சூழ்கஆ
நான் பாடும் நல்வாழ்த்து
தெய்வத்தின் வார்த்தைகள் ஆக

கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்கஆ
இன்பங்கள் சூழ்க

காலமே உன் லீலையால்
பாதை மாறலாம்
கண்களே உன் பார்வையில்
போதை ஏறலாம்

பாசம் நேசம் அன்பு
போனால் துன்பம் பின்பு
பளிங்கு நீரும் களங்கம் ஆகும்
புரிந்து கொள்ள வேண்டும்

கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்கஆ
இன்பங்கள் சூழ்க

ஏழை நான் என் வாசலில்
தேவன் தோன்றினான்
வாழ நான் என் வீட்டிலே
தீபம் ஏற்றினான்


பால் போல் பார்த்தேன் அன்று
பாலோ கள்ளோ இன்று
நிறத்தில் வெள்ளை குணத்தில் இல்லை
தெரிந்து கொள்ளு கண்ணே

கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க
இன்பங்கள் சூழ்க
கம் ஆன்

கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க
இன்பங்கள் சூழ்க
நான் பாடும் நல்வாழ்த்து
தெய்வத்தின் வார்தைகள் ஆக

கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க
இன்பங்கள் சூழ்க

லாலாலாலாலாலா
லலலா லாலாலலலா லாலா
லாலாலாலாலாலா
லலலா லாலாலலலா லாலா
லாலாலாலாலாலா
லலலா லாலாலலலா லாலா