Kambala Kumbaa Kumbala

Kambala Kumbaa Kumbala Song Lyrics In English


ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ

பெண் கம்பல கும்பா
கும்பல கும்பாலோ கும்பாலோ

ஆண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ

பெண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

ஆண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ

பெண் ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் ஹா

பெண் ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் ஹா

பெண் ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் ஹா

பெண் ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் ஹா

பெண் கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு

பெண் உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு

ஆண் பொன்னான பொண்ணு தனியாக நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு
பொன்னான பொண்ணு தனியாக நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு

பெண் கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு

ஆண் ஹேய்

கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு

சின்னஞ் சிறிசிலே
ஒஹொஹ்ஹொ ஹோ
ஹோஹோஹோ

பெண் சின்னஞ் சிறிசிலே

அஞ்சு வயசிலே

நெஞ்சிலே கொண்ட அன்பு

பெண் நெஞ்சிலே கொண்ட அன்பு

இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு

பெண் ஓ ஓ இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு

ஆண் இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு


ஆண் எதிர் பாராமலே வந்த வம்பு

கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு

பெண் கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு

அதில் என்னைக்கும் இல்லே வம்பு

அதில் என்னைக்கும் இல்லே வம்பு

அது என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு
ஆஹா வேண்டாமே இந்த வம்பு

ஆண் ஒஹொஹ்ஹொ ஹோ
ஒஹொஹ்ஹொ ஹோ

பெண் ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் ஹா

கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

ஏய்

கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

ஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓ
எங்கே எங்கே எங்கே எங்கே
என் இன்பம் எங்கே

என் இன்பம் எங்கே
என் இதயம் எங்கே

பகைவர் நடுங்கும் நடை எங்கே

என் பக்கம் இருந்த பலம் எங்கே

என் இன்பம் எங்கே
என் இதயம் எங்கே
பகைவர் நடுங்கும் நடை எங்கே
என் பக்கம் இருந்த பலம் எங்கே
எங்கே எங்கே

எங்கே எங்கே எங்கே எங்கே

வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே



ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில்

மேனி உருகுதே

விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே

பெண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

காதல் வளருதே

ஆண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

வாழ்வு மலருதே

பெண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

ஆண் கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

பெண் ஓ ஓ ஓ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ