Kan Azhagu |
---|
கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்
சின்ன சின்ன கன்னம் கண்டு
தங்கம் கூட மயங்கும்
செங்கமல முகம் கண்டு
தெய்வம் கூட வணங்கும்
அம்மம்மா
பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்ஓஒஹ்ஹோ
லா லால்லா லா லால்லா
மாப்பிள்ளை மாமதுரை வீரன்
மருதுபாண்டி பேரன்
ஒசரம் ஆறடியோ
ஹோய்ஆமாமாம்திண்டுக்கல்லு மலைய
ரெண்டு கையில் எடுத்து
தருவான் சீரடியோ
உன் மேலே மழை விழுந்தாலும்
வானத்த வளைச்சு கொடையா புடிச்சு வப்பான்
உன் மேலே வெய்யில் அடிச்சாலும்
சூரியன புடிச்சு மேகத்தில் ஒளிச்சு வப்பான்
உன்ன கண்ணிரெண்டில் வச்சுக்கிட்டு
எண்ணிரெண்டு புள்ள தந்து கனவு பலிக்க வப்பான்
பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்ஓஒஹ்ஹோ
ராரா ரரா ரராராராரா ரரா ரராரா
சின்னம்மா கல்யாணத்த நடத்த
பத்திரிக்கை அடிச்சு இந்திரர வரவழைப்பேன்
ஆஹோய் பாரம்மா தெக்குசீமை வரைக்கும்
தென்னம் பந்தல் அமைச்சு
தென்றலுக்கு தந்தியடிப்பேன்
ஆயிரம் குயில்கள புடுச்சு மேடை கட்டி கொடுத்து
கச்சேரிய நடத்தி வைப்பேன்
பந்திக்கு வாழை இலை விரிச்சு நூறு வகை சமச்சு
ஆறும் முன்னே விருந்து வைப்பேன்
நான் கட்டில் செய்ய சொல்லும்போதே
தொட்டில் செய்ய சொல்லி வச்சு
ஆரிரோ சொல்லிக் கொடுப்பேன்
பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்
சின்ன சின்ன கன்னம் கண்டு
தங்கம் கூட மயங்கும்
செங்கமல முகம் கண்டு
தெய்வம் கூட வணங்கும்
அம்மம்மா
பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்ஓஒஹ்ஹோ