Kanava Idhu Unmaiya |
---|
கனவா இது உண்மையா
அழகே இது பெண்மையா
கனவா இது உண்மையா
அழகே இது பெண்மையா
பூவே தேனில் நனைந்தாயா
நீயே வந்து இணைந்தாயா
பூவே தேனில் நனைந்தாயா
நீயே வந்து இணைந்தாயா
கனவா இது உண்மையா
மனமே பதில் இல்லையா
உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி
ஆஆஆ
அது எந்தன் பேரை
நாளும் பாடும் கேளடி
ஆஆஆ
உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி
ஆஆஆ
அது எந்தன் பேரை
நாளும் பாடும் கேளடி
ஆஆஆ
வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே
வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன்
அழகே அழகே மறுக்காதே
ஜதியே சுதியை வெறுக்காதே
மனமே பதில் இல்லையா
முத்தம் ஒன்று சிந்தி விட்டேன் அன்னமே
ஆஆஆ
அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே
ஆஆஆ
மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையே
பாதியே
இல்லை என்று போவதோ மீதியே
மயிலே மயிலே வர வேண்டும்
மடியில் உறங்கும் வரம் வேண்டும்
ஆஆஆஆஆஆஆ
இருவர் : ஆஆஅஆஆஆ
கனவா இது உண்மையா
மனமே பதில் இல்லையா
கனவா இது உண்மையா
மனமே பதில் இல்லையா
நடனம் ஆட மனம் துள்ளும்
விதியை கேட்டால் விடை சொல்லும்