Kanave Nee Naan

Kanave Nee Naan Song Lyrics In English


கனவே நீ நான் விழிக்கவில்லை
கலைவாய் என்றே நினைக்கவில்லை
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
தொலைந்தேன் தனியே யாருமில்லை

நீ நிஜம்தானா
இல்லை நிழல்தானா
பதில் கேட்கிறேன் கிடைக்காதா
நம் ஞாபகங்கள்
அதை நினைத்திருப்பேன்
எனை தேடியே திரும்பாதாஆஅஹ்

காதல் நீ
காயம் நீ நீ
கானல் நீயே மறைந்தாயே
வேஷம் நீ
பொய்கள் நீயே
மாற்றம் நீநான் உடைந்தேனே


காதல் நீ
காயம் நீ நீ
கானல் நீயே மறைந்தாயே
வேஷம் நீ
பொய்கள் நீயே
மாற்றம் நீநான் உடைந்தேனே

கனவே நீ நான்