Kanavilum |
---|
கனவிலும் உந்தன் முகம்
நினைவிலும் உந்தன் முகம்
வருவதென்னவோஓ
காற்றிலே ஏதோ ஒன்று
கலைந்திடும் நெஞ்சில் ஒன்று
வருவதென்னவோஓ
என் காதல் கோவில்
வாழும் தெய்வம் இங்கு நீதான்
வரம் ஒன்று வேண்டும் என கேட்கும்
கோதை நான்தான்
என் இதயம் இங்கே
அது உன்னை தேடுது
உனக்காகதானே
தினம் இங்கு வாடுது