Kanavu Ondru

Kanavu Ondru Song Lyrics In English


கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

பூமகள் மேலாடைஈ
நெளியுமோநகர்ந்திடுமோநழுவிடுமோ
காமனே வாராதே காமனே வாராதே
மனமே பகையா மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல


பார்வைகள் பார்த்தானேஏ
இருதயம்இடம் பெயர்ந்து கிறங்கிடுதேஏ
கேள்விகள் கேட்டானேகேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ
சிறையை உடைக்க பறவை நினைக்க

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

லலல லால லாலலா ல லாலால லாலா
லலல லால லாலலா ல லாலால லாலா