Kanavugal Periya Kanavugal

Kanavugal Periya Kanavugal Song Lyrics In English


என்னுள்ளே என்னுள்ளே
காதல் கண்டேன் காதல் கண்டேன்
நான் காதல் கண்டேன்
காதல் கண்டேன்

கனவுகள்
பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சார் அப்துல் காலம் முன் மொழிந்தது
போல கனவுகள் காண்போம் நண்பா

பாயும் நதிகளை
இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்

உள்ளலே லே
உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே

கனவுகள்
பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சார் அப்துல் காலம் முன் மொழிந்தது
போல கனவுகள் காண்போம் நண்பா

பாயும் நதிகளை
இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்

உள்ளலே லே
உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே லே லே லே





எல்லா கடவுளும்
ஏற்று கொள்ளும்
ஒரு கடவுள் காதல்
எல்லா உடல்களும் ஏற்று கொள்ளும்
ஒரே ரத்தம் காதல்

காற்றுக்கு மதம் தான் என்ன
தண்ணீரின் ஜாதி என்ன
கடவுளின் நிறம்தான் என்ன
காதலுக்கு பேதம் என்ன


காதலுக்கு ஜே போடும்
கவிதையெல்லாம்
சொல்வோம் வாருங்கள்
மெல்லினங்கள் ஆளவரும்
மில்லினியம் காண்போம் வாருங்கள்

உள்ளலே லே
உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே லே லே லே

பேதம் ஆகும்
சண்டையெல்லாம்
மூத்தோர் செய்யும் தொல்லையே
இடையில் வந்த ஜாதி மாதங்கள்
எங்கள் நட்பில் இல்லையே

பாம்பினை
தொடத்தான் வேண்டும்
சமுதாயம் எழத்தான் வேண்டும்
சமரசமே இல்லாத
சமதர்மம் தான் வர வேண்டும்

ஹே நண்பர்கள் நாம் கூடி
தேசத்தை வளர்ப்போம் வாருங்கள்
தேசிய கோடி ஏந்தி செவ்வாயில்
நடப்போம் வாருங்கள்

உள்ளலே லே
உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே லே லே லே

கனவுகள் பெரிய கனவுகள்

கனவுகள்
பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சார் அப்துல் காலம் முன் மொழிந்தது
போல கனவுகள் காண்போம் நண்பா

பாயும்
நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்

உள்ளலே லே
உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே
உள்ளலே லே உள்ளலே லே லே