Kandaa Vara Sollunga

Kandaa Vara Sollunga Song Lyrics In English


ஆஅஆஆஆஆஆ
ஆஅஆஆஆஆஆஅ

சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்லஆஆஏ
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்லஆஆஏ
பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளந்த புள்ளஏஏஹே

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளைஏஏஹே
அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளைஏஏஹே
ஒத்தகிளி நின்னாக்கூட
கத்தும் பாரு அவன் பேர

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பாஆஆ
ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பாஆஆ
ஒத்த பூடம்கூட இல்லையப்பா
எங்க குடுபத்துல ஒருத்தனப்பாஆஆஆ

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க




கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூடயில்லஏஏ
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லைஆ
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லைஏஏ

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஏஏஹேஹே
ஏஏஹேஹே