Kangal Rendum Sandham Solla

Kangal Rendum Sandham Solla Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

காதல் என்பது ஜீவனானது
தேவி கைகளில் தேவனானது

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

நாளும் எந்தன்
வானம் தன்னில்
காதல் என்னும் ஆனந்தம்
நாளை என்ற காலம் தன்னில்
கூடும் நாள் வரும்

தேகம் என்ற
மேடை தன்னில்
நாடகங்கள் ஆரம்பம்
தேவியோடு தேவன் ஆடும்
ஜீவ காவியம்

கூடாமல் இனி நாளென்ன
நீ இன்றி இனி நான் என்ன
தூங்கவில்லையே தாங்கவில்லையே
கூறவில்லையே சேரவில்லையே

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே


காதல் என்பது ஜீவனானது
தேவன் கைகளில் தேவியானது

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே

தேவலோகம் தேவை இல்லை
இங்கு அந்த சொர்க்கங்கள்
தேவ பானம் தேவை இல்லை
போதும் முத்தங்கள்

தேகம் என்ற மஞ்சம் தன்னில்
மோகம் என்ற முத்துக்கள்
மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்
காதல் சொத்துக்கள்

ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்
மோகங்கள் பரிமாறுங்கள்
காணும் போதெல்லாம்
கூட வேண்டுமே
காதல் ராகமே பாட வேண்டுமே

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே
காதல் என்பது ஜீவனானது
தேவன் கைகளில் தேவியானது

கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலை ஆனதே வேளை ஆனதே
மாலை ஆனதே வேளை ஆனதே