Kangalai Oru ,

Kangalai Oru , Song Lyrics In English


இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

கண்களை ஒரு காட்சி தான்
விடை போவதும் ஏனோ
பாடலில் இவன் பாடலில்
முதல் வார்த்தையும் நீயோ

நான் யாரோநீ தான்
நீ யாரோ நான் தான்
துணையாய் வா வா


நீ தூரத்தில்
மனம் பாரத்தில்
கண் ஓரத்தில்
வருவாய் நேரத்தில்