Kaninthu Varum Neram |
---|
ஆஅஹா ஆஆஹா
ஆஆஆஆ ஹா
ஆஆஹா ஆஆஹா
ஆஆஆஆ ஹா
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
நான் ஆடும் ஆட்டங்கள்
காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள்
ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
ஆஆஆஆ
ஆஆஅஆஆ
மோகமும் தாகமும் வேகமா
ஏகபோக ராகதாளம் வேணுமா
மோகமும் தாகமும் வேகமா
ஏகபோக ராகதாளம் வேணுமா
இரவுக்கோர் இதந்தான்
உறவுக்கோர் பதந்தான்
தட்டிடு தட்டு தட்டு
தங்கத்தட்டு தாளம் தட்டு
நீயும் இங்கே வா வா
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
நான் ஆடும் ஆட்டங்கள்
காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள்
ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
சிட்டிடை சித்திரம் வேணுமா
சின்ன சின்ன
மாங்கனிகள் போதுமா
சிட்டிடை சித்திரம் வேணுமா
சின்ன சின்ன
மாங்கனிகள் போதுமா
கைகளில் நான் வரவா
கனிந்ததை தரவா
மல்லிகை மொட்டு தொட்டு
நள்ளிரவில் நாளும் கற்று
சேரும் நேரம் இன்பம்
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
நான் ஆடும் ஆட்டங்கள்
காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள்
ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ