Kanivudan Thirumbiye Paarum

Kanivudan Thirumbiye Paarum Song Lyrics In English


ஓஓஓஒஹ்ஓஹோஅய்யா வாங்க
ஓஓஓஒஹ்ஓஹோஅம்மா வாங்க

கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆஆஆஆஹ்

ஊய்முறுக்கிய மீச
பாக்கவே பொங்குதே ஆச
முறுக்கிய மீச பாக்கவே பொங்குதே ஆச
பானை வயிறே பேசுதே தாராளமேதானே
பானை வயிறே பேசுதே தாராளமேதானே
யோசிக்காம நீங்க நற்பேரு வாங்கி போங்க
வேஷம் போடாதீங்க ஐயா

கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆஆஆஆஹ்

ஊய்டக் டக் பூட்டு
ஓசாரே உடைகள் நீட்டு
டக் டக் பூட்டு ஓசாரே உடைகள் நீட்டு
தலை மேலே ஹட்டு உன் சூட்டு வினோதமே
ஓய்யார மாமே உன் பைப்பு கை பிரம்புமே
ஓய்யார மாமே உன் பைப்பு கை பிரம்புமே
அழகு ராசன் கவிவிலாசன் எனது நேசன்
அன்பு மட்டும் இருந்தா
ஓதர்மராசா


கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆஆஆஆஹ்

அல்லி தொடு மல்லி கோமளவல்லி
அல்லி தொடு மல்லி கோமளவல்லி
நீ இல்லையின்னாது செல்லி
நீ இல்லையின்னாது செல்லிபோடு சல்லி
கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே
என் காமவல்லி
கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே
என் காமவல்லி

கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆஆஆஆஹ்