Kankoththi Paravaye

Kankoththi Paravaye Song Lyrics In English


இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்



கண்கொத்தி பறவையே ஒன்னசுத்தி ஒன்னசுத்தி கண்டபடி கண்ணுமுழி கண்ணிவச்சி சுத்துதடி என்ன செய்ய தெரியலையே சொல்ல ஒண்ணும் வழியில்லையே

முன்னெத்தி அழகியே ஒன்னபத்தி ஒன்னபத்தி மெச்சுதடி நெஞ்சுக்குழி சத்தம்போட்டு சுத்துதடி நல்ல தூக்கம் எனக்கில்லயே நல்லதான்னு புரியலையே

ஓ சொல் வித்தைக்காரியே உன் கண்ணால கையால ஓயாம பேசுர முத்தத்தில் கீரியே என் உள்ளாற நீ வந்து சொன்னாயே வசியச்சியே விழவச்சியே உயிர்பிச்சியே தீ வச்சியே

என்ன கேக்காமலே ஈர்த்தாயடி பாக்காமலே பார்த்தாயடி உன் பேச்சிலே சாய்த்தாயடி வீழ்ந்தேனடி

என்ன கேக்காமலே ஈர்த்தாயடி பாக்காமலே பார்த்தயடி உன் பேச்சிலே வீழ்த்தாயடி சாய்ந்தேனடி

தேன்மொழி தேன்மொழி சாகிறேன் நானடி தேன்மொழி தேன்மொழி சாகிறேன் நானடி


ஒன்னோட சிரிப்புல ஒன்னோட மொறப்புல ஒன்னோட அணைப்புல ஏதோ ஆகுறேன் ஒன்னோட வனப்புல ஒன்னோட பேச்சுல ஒன்னோட மூச்சுல தீ நான் காயுறேன்

கைப்புடிச்சி என்ன வேர்க்க வைக்கிற எதையும் எதையோ நெனைக்க வைக்கிற மனசு எல்லாம் பூக்க வைக்கிற மழை அடிச்சி மணக்க வைக்கிற

ஒன்னவிட்டு பிரியாம நானும் இப்படியே இருக்கவா? விரலிடுக்கில் விரல் சேர்த்து நூல் போட்டு தைக்கவா

கண்கொத்தி பறவையே ஒன்னசுத்தி ஒன்னசுத்தி கண்டபடி கண்ணுமுழி கண்ணிவச்சி சுத்துதடி என்ன செய்ய தெரியலையே என்ன செய்ய தெரியலையே சொல்ல ஒண்ணும் வழியில்லையே சொல்ல ஒண்ணும் வழியில்லையே

முன்னெத்தி அழகியே ஒன்னபத்தி ஒன்னபத்தி மெச்சுதடி நெஞ்சுக்குழி சத்தம்போட்டு சுத்துதடி நல்ல தூக்கம் எனக்கில்லயே நல்ல தூக்கம் எனக்கில்லயே நல்லதான்னு புரியலையே

சொல் வித்தைக்காரியே உன் கண்ணால கையால ஓயாம பேசுர முத்தத்தில் கீரியே என் உள்ளாற நீ வந்து சொன்னாயே வசியச்சியே விழவச்சியே உயிர்பிச்சியே தீ வச்சியே

என்ன கேக்காமலே ஈர்த்தாயடி பாக்காமலே பார்த்தாயடி உன் பேச்சிலே சாய்த்தாயடி வீழ்ந்தேனடி

லாலா ல லா (7)