Kann Enbeno En Kanmani

Kann Enbeno En Kanmani Song Lyrics In English


கண் என்பேனோ என் மணி என்பேனோ என் கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ

என் செல்வமே இங்கே ஓடிவா வரமாட்டே என் செல்வமே இங்கே ஓடிவா வா என் செல்வமே இங்கே ஓடிவா

இளநகையுடன் என் எதிரே ஆடவா இளநகையுடன் என் எதிரே ஆடவா அமுதுண்ணவா அமுதுண்ணவா எனக்கொரு முத்தம் கொடுக்கவா அமுதுண்ணவா எனக்கொரு முத்தம் கொடுக்கவா


ஆராரோ ஆரிரரோ ஆஆஆஆஆரோ ஆராரோஓஓஓஓ