Kann Koduthadhu Polae

Kann Koduthadhu Polae Song Lyrics In English


ஓஒஹோஓஹோஓஹோய்
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ

இருவர் : கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

ஜாதிவிட்டு ஜாதி கொண்டா
பொறுப்பதில்லை பூமி
ஜாதிவிட்டு ஜாதி கொண்டா
பொறுப்பதில்லை பூமி

ஆசமூக பழக்கத்தை நீ
மாத்திப்புட்டே சாமி
சமூக பழக்கத்தை நீ
மாத்திப்புட்டே சாமி

இருவர் : பலர் பேசுவாங்க செய்வதில்லை
பேசாமே நீ செய்து முடித்தாய் சாமி
சாம் சாம் சாம் சாம் சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

வந்த வேளை விருந்து வைக்க
வழியும் இல்ல சாமி
எங்க வாசலிலே நிமிர்ந்து வந்தா
தலை இடிக்கும் சாமி

சாமியோ சாமியோ
சாமியோ சாமியோ


இருவர் : மேலே வானம் கீழே பூமி
இடையில் எங்க வீடு
மெத்தையும் இல்லே கட்டிலும் இல்லே
அப்புறம் உங்க பாடு

சாம் சாம் சாம் சாம் சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

நாகரீகப் பையும் மையும்
நாங்க பார்த்தில்லை
இருவர் : நம்ம நாட்டு மக்கள் குல வழக்கம்
மறந்து போனதில்லை

சாமியோ சாமியோ
சாமியோ சாமியோ

கத்தது கொஞ்சம் மத்ததும் பஞ்சம்
களங்கம் இல்லே சாமி
இருவர் : நீ கைக்கொடுத்தா நாங்க கூட
கத்து நடப்போம் சாமி

சாம் சாம் சாம் சாம் சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி