Kann Munney

Kann Munney Song Lyrics In English


கண்முன்னே எத்தனை
நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை
பூக்கள் சாலையிலே
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே

வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன்
இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே

அடி பிப்டீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே

இரக்கம் இல்லையோ
உன் இதழ் தந்தால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்

அடி பிப்டீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே

ராத்திரியில் கனவுக்கு
காரணம் பெண்தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும்
அவள் முகம் தானே
வேளைக்கொரு பெண்தான்
பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள்
இருந்திட வேண்டும்

அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்கு பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்வோ


வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன்
இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு
காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும்
நான் போவேன்
ஏய் ஏய் யெஹ்
கண்ணதிரே பெண் இருந்தால்
நான் கண் மூடி வாழ்வேன்

உன் தகப்பன் திமிரையும்
ஏற்று கொண்டுடேன்
உன் தாயின் திட்டயும்
கேட்டு கொண்டேன்
உன் அண்ணன் அடியையும்
வாங்கி கொண்டேன்
நீ எனது அருகில் நின்றாலே
ஏய் ஏய் ஏய் வோவ்ஹு

வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன்
இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே

அடி பிப்டீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே

அடி பிப்டீன்
சிக்ஸ்டீன்
தாவணி மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே