Kanna Karumai Nira Kanna

Kanna Karumai Nira Kanna Song Lyrics In English


கண்ணா
கருமை நிற கண்ணா
உன்னை காணாத
கண்ணில்லையே

கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

மனம்பார்க்க
மறுப்போர் முன் படைத்தாய்
கண்ணா நிறம் பார்த்து
வெறுப்போர் முன்
கொடுத்தாய் கண்ணா

இனம் பார்த்து
என்னை சேர்க்க மறந்தாய்
கண்ணா இனம் பார்த்து
என்னை சேர்க்க மறந்தாய்
கண்ணா நல்ல இடம் பார்த்து
சிலையாக அமர்ந்தாய் கண்ணா


கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

பொன்னான
மனம் ஒன்று தந்தாய்
கண்ணா அதில் பூ
போன்ற நினைவொன்று
வைத்தாய் கண்ணா

கண் பார்க்க
முடியாமல் மறைத்தாய்
கண்ணா கண் பார்க்க
முடியாமல் மறைத்தாய்
கண்ணா எந்த கடன் தீர்க்க
என்னை நீ படைத்தாய்
கண்ணா

கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

கண்ணாகருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே