Kanna Moochi Aatam

Kanna Moochi Aatam Song Lyrics In English


ஒரு டயலாக் சொல்லி
ஒரு பாட்டு பாடட்டுமா
நம்மலாம் கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
வா மச்சி பாட்ட கேளு

ஹேய் சௌன்ட்

ஹேய் ஹேய்

கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்

ஹேய் கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்

பொறப்பும் இறப்பும்
இல்லாம இந்த மானுட
வாழ்க்கை இல்ல வாழ்க்கை இல்ல
இனிமையானா நினைவு மட்டும்
வாழ்க்கையோட எல்லைநம்ம எல்லை

அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல
ஹேய் எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா சாமியா உன் மனசுல
மனசுல

கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்

தனனா தனனா
தன தனனா தனனா
தனனா தனனா
தன தன்ன நன்னனா
தனனா தனனா
தன தன்ன நன்னனா

மாமா
என் மாமா

ஆணும் பெண்ணும்
அன்பும் இன்பமும் பொருந்தி
உணர்வுல கலந்த
துளி விந்துள பொறந்தோம்


மழலையில் தவழுந்து
பலர் மடிகளில் வளர்ந்தோம்
முத்தமிழினை சுவைத்து
இளமை பருவத்தை கடந்தோம்

மடன சொரூபன் மாமயில் என
மருண்டு திரண்டு
மச்சான் புள்ளகுட்டி சொத்து பத்துன்னு
புகழினை சேர்த்து

தன்னனா தன்னனா
தன்னனா தன்னனனா

வல்லமை மாறி இளமை மாறி
நரை திரை தெரியும்
மச்சான் வாழ்க்கையோட அர்த்தங்களும்
அப்போதான் புரியும்

உனக்கும் நடக்கும்டா
அது எனக்கும் நடக்கும்டா
விழியில் தெரிவது
கடல் காற்றில் கலக்கும்டா

கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்

ஹேய் கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்

பொறப்பும் இறப்பும்
இல்லாம இந்த மானுட
வாழ்க்கை இல்ல வாழ்க்கை இல்ல
இனிமையானா நினைவு மட்டும்
வாழ்க்கையோட எல்லைநம்ம எல்லை

அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல
ஹேய் எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா சாமியா உன் மனசுல
மனசுல

கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்