Kannaalaa Vaazhvile Kaadhal Poidhaana

Kannaalaa Vaazhvile Kaadhal Poidhaana Song Lyrics In English


இணையேதும் இல்லாத
ஹ ஆஆஅஆஅஆஅ
யமுனா நதி தீரத்திலே
ஏஏஏ
என்னைப் பிரிந்தான் ஏங்குதே நெஞ்சம்
இந்நேரத்திலே

கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானாஆஅ
கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானாஆஅ
கண்ணாளாஆஆ

கண்ணிலே விளையாடும் ஜோதி
கானல் நீர்தானாஆஅ
கண்ணிலே விளையாடும் ஜோதி
கானல் நீர்தானாஆஅ
மண்ணிலே மலர் மாந்தர் ஆசை
யாவுமே வீணாஆ
மண்ணிலே மலர் மாந்தர் ஆசை
யாவுமே வீணாஆ
கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானாஆஅ
கண்ணாளா


ஊழ்வினைப் பயனாலே நேர்ந்த
உண்மை இதுதானாஆ
ஊழ்வினைப் பயனாலே நேர்ந்த
உண்மை இதுதானாஆ
வாழ்வினில் பெண்ணாக நானே
பிறந்ததும் வீணாஆ
வாழ்வினில் பெண்ணாக நானே
பிறந்ததும் வீணாஆ
கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானாஆஅ
கண்ணாளா