Kannala |
|---|
கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
மூச்சு காத்தில்
நீ வெயில் தருகிறாய்
பேசும் பேச்சில் நீ மழை
தருகிறாய்
காதல் கண்ணால்
நீ குடை பிடிக்கிற ஐயோ
உன்னாலே வேலை
எல்லாம் கெட்டு போச்சு
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஹோ ஓஓ
கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
மறைவினில்
இருந்தே தினம் உன்னை
அறிந்தேன் அழகிகள்
புத்தகத்தின் அட்டை
படம் நீயே
என் பெயர்
மறந்தேன் இருவிழி
மொழியால் சொல்லாத
சேதி ஒன்றை சொல்லி
விட்டு போனாய்
செல் போனில்
மென் பொருள் இவள்
தானே உன் நகல் நானே
உன்னாலே பம்பரம்
போலவே உருண்டேனே
நான் மிரண்டேனே நீ நானே
ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ
கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
ஹோ ஹோ
ஓஓ ஓஓ ஹோ ஹோ
ஓஓ ஹா ஹா ஹே
துடிக்கிற இமையால்
அடிக்கடி வியந்தேன் சங்கீத
விழி ரெண்டும் சத்தம் போடுதே
காகித நிலவே
கை நீட்டும் தொலைவே
வாட்சப்பில்வார்த்தை
பேசும் வானவில்லும்
நீயே
உன்னோடு நான்
பேசும் உரையாடல் என்
முதல் பாடல் பெண்ணே
நீ இல்லாத நேரத்தில்
என்னை தேடி நான்
அலைந்தேனே அன்பே வா
ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ
கண்ணால என்ன
கல்பா அடிச்சியே லோக்கலாய்
முன்னால வந்து பல்பா
சிரிச்சியே கலக்கலாய்
ஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஹோ
ஓஓ ஹோ ஓஓ
