Kannam Sivakka

Kannam Sivakka Song Lyrics In English


கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

கன்னம் சிவக்க
உன் கன்னம் சிவக்க
நான் முத்தம் கொடுத்திடுவேன்
நான் முத்தம் கொடுத்திடுவேன்

முத்தம் மொத்தம் எத்தனையோ
சொல்லி தருவாயா
கின்னஸ் புத்தகம் கிழியும் வரை
அள்ளி தருவாயா

ஒரு வெட்கம் இல்லை
இனி விதிகள் இல்லை
நம் முத்தம் சொர்க்கம் தொடுமேஏஏ
வெள்ளை மேகம் எடுத்து
தன் கண்கள் மறைத்து
அந்த வானம் மூடி கொள்ளுமேஏஏ

ஹே கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுப்பாயா
ஹே முத்தம் கொடுப்பாயா

ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ
ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ

ஆயிரம் பேர்கள்
ஹோய் ஹோய்
அவை ஒன்றில் இருக்க
ஹோ ஹோ
கண்களில் எல்லாம் மண்களை தூவி
கொடுப்பது மின்னல் முத்தம்

சுவர்களின் செங்கல்
ஹோய் ஹோய்
சில்லென்று சிதற
ஹோ ஹோ
எதிர் ஒளி கேட்க
இதழ்களில் தருவது
டிடிஎஸ் ஓசை முத்தம்

அடி இதழ் வழியாமல்
இதமாய் தந்தால்
அடி இதழ் வழியாமல்
இதமாய் தந்தால்
அஹிம்சை முத்தமே

அட சக்கரை இதழை
சக்கை செய்தால்
அட சக்கரை இதழை
சக்கை செய்தால்
வன்முறை முத்தமே

உதடு மாற்றி பருகும்போது
உயிரை மாற்றும் முதல் முத்தமே

கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
ஏ ஹே நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு


பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா

பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
தரா தரா தரா

உள்ளத்துக்குள்ளே
ஹோய் ஹோய்
பாரம் இருந்தால்
ஹோ ஹோ
உதடுகள்ளாலே
கவலைகள் துடைப்பது
காதலில் தாய் முத்தம்

பிரிவுகளாலே
ஹோய் ஹோய்
காய்ந்து கிடந்தது
ஹோ ஹோ
இணைகிற போது இதழ்களை
தின்பது காதலில் பேய் முத்தம்

இரு கண்களின் மேலே
இரு உதடுகள் நடந்தால்
இரு கண்களின் மேலே
உதடுகள் நடந்தால்
கவிதை முத்தமே

இரு தாமரை மேலே
இரு உதடுகள் படர்ந்தால்
இரு தாமரை மேலே
இரு உதடுகள் படர்ந்தால்
காமன் முத்தமே

நாம் விழிக்கும் போதும்
குளிக்கும் போதும்
தொடர வேண்டும் தொடர் முத்தமே

கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

கன்னம் சிவக்க
உன் கன்னம் சிவக்க
நான் முத்தம் கொடுத்திடுவேன்
நான் முத்தம் கொடுத்திடுவேன்

முத்தம் மொத்தம் எத்தனையோ
சொல்லி தருவாயா
கின்னஸ் புத்தகம் கிழியும் வரை
அள்ளி தருவாயா